எளிய முறையில் குர்ஆனிய அரபி மொழி பாடங்கள் -பாடம் ஒன்று


Résultat de recherche d'images pour "quran"


لَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ 


54:17. நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி
வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா?  

                         அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

அல்லாஹ்வின் உதவியால்  குர்ஆனை விளங்கி ஓதிட  
பல விடீயோக்களிலிருந்தும் பல
புத்தகங்களிலிருந்தும் தொகுத்து  மிக எளிமையான முறையில் தந்திருக்கிறோம். 

இன்ஷா அல்லாஹ் ஆர்வத்துடனும் தொடர்ந்து முயற்சிப்பதன் மூலம் எளிதாக கற்றுக் கொள்ளலாம். 


எங்களுக்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பாடம் ஒன்று

Kalimah- كلمة கலிமா என்றால் அரபியில் வார்த்தை என்று பொருள். அது மூன்று வகைப்படும். 


ISM  اسم   -இஸ்ம் என்றால் பெயர்ச்சொல்  
فعل என்றால் வினைச்சொல்  
HARF- حرف ஹர்ப் (f) என்றால் இடைச்சொல் 

                                             வார்த்தை  (கலிமா) 
                                                      
ISM اسم - பெயர்ச்சொல் என்பது 
(Noun  பெயர்ச்சொல்   
Adjective   - பெயர்ச்சொல்லை சிறப்பிக்கும் சொல்,
Pronoun - பிரதிப் பெயர் ))   
போன்றவைகளை உள்ளடக்கியதாகும் .

- فعل -வினைச்சொல்  
VERB-TENSES (Present tense,Past tense,Future tense)
ஒரு வார்த்தையின் காலத்தை (நிகழ்காலம்,கடந்தகாலம் மற்றும் எதிர்காலம்)  அறிவதை
வினைச்சொல் என்கிறோம்.

HARF- حرف -இடைச்சொல் 
ஒரு வாக்கியத்தின் இடையில் வரும் வார்த்தையை இடைச்சொல் என்கின்றோம்.
ஆனால் இடைச்சொல்லுக்கு  தனியான பொருள் கிடையாது.  
Li -க்கு ,
மேற்கண்டஇடைச்சொற்களை நன்கு மனனம் செய்து கொள்ளவும்.
                                                                                                  

ISM  - பெயர்ச்சொல்    என்பது நான்கு வகைப்படும்.
இன்ஷா அல்லாஹ் தொடரும் ,,,,
Thanks to siratul mustaqeem and bayyinah.

Post a Comment

0 Comments