வார்த்தைகளின் வகைகள் -(கலிமா) அரபி இலக்கணப் பாடங்கள்.

 வார்த்தை-(கலிமா)

 இஸ்ம்  என்பது பத்து  வகைப்படும்.

1 اِسْمُ عَلَمٍ

ஒரு மனிதப் பெயரையோ ஒரு ஊர் பெயரையோ குறித்தால் அது اِسْمُ عَلَمٍ எனப்படும்.

உதாரணம் : حَامِدٌ،سَلْمَا,مَكّةٌ

2 اِسْمُ مُعَرّفُ بِلّامِ-

اَلْ ல்லை கொண்டு مَعْرِفْ ஆக்கப் பட்டது (அடையாளப்படுத்தப் பட்டது).

உதாரணம்-اَلْكِتَابُ (குறிப்பிட்ட புத்தகம்)

اِسْمُ ضَمِيْرْ

உதாரணம் -هُوَ ،هِيَ ،اَنْتَ

4  اِسْمُ اِشَارةٍ

உதாரணம்- هٰذَا ،هٰذِهِ

5 اِسْمُ نَكِرَةٍ

اَلْ இல்லாமல் வந்தால் اِسْمُ نَكِرَةٍ எனப்படும்.

உதாரணம்- رجُلٌ

6 اِسْمُ مُدَكَّرٌ

ஆண்பாலை குறித்தால் اِسْمُ مُدَكَّرٌ அது எனப்படும்.

உதாரணம்-اَرْشَدُ

7  اِسْمُ المُؤَنَّث

பெண்பாலை  குறித்தால் اِسْمُ المُؤَنَّث அது எனப்படும். அர்த்தத்தை வைத்து அல்லது வார்த்தையின் இறுதியில்  குண்டு "ة"வந்தால்  அது اِسْمُ المُؤَنَّث எனப்படும்.மேலும் இறுதியில் "ا "அல்லது "ء" அலீஃப் அல்லது ஹம்ஜா வந்தாலும் اِسْمُ المُؤَنَّث எனப்படும்.

உதாரணம்- فاتِمَةُ

اِسْمُ مَصْدَرٍ

உதாரணம்-اَلْكِتابَةُ

9 اِسْمُ مُشْتَقٌ

فِعْلْ லிலிருந்து பிளந்து எடுக்கப் பட்ட اِسْمُ கள்.

உதாரணம்- جالِسٌَ

10 اِسْمُ جامِدٌ

உயிரற்ற பொருட்களுக்கு اِسْمُ جامِدٌ எனப்படும்.

உதாரணம்- لَحْمٌ


நன்றி: ஆசிரியர் (ரஃபீக் ஹஸ்ரத்)

Post a Comment

0 Comments