مَفعول பற்றிய சட்டங்கள்

مَفعول என்பது "எதை" "யாரை" என்ற கேள்விக்கு  பதிலளிக்கும் வார்தையைகள் குறிக்கும்  சொல்லாகும். 

பொதுவாக ஒரு செயலுக்கு فعل என்றும், அந்த செயலை செய்பவருக்கு فاءِل என்றும், அந்த செயல் எங்கு செய்யப் படுகின்றதோ அதற்க்கு பெயர் مَفعول எனப்படும்.

உதாரணம்:1

أَمْرً

زَيْدٌ

ضَرَبَ

مَفعول 

فاءِل

فِعْل

அம்ரை 

ஜைது 

அடித்தான் 

 ஜைது யாரை அடித்தான்?

ஜைது அடித்தான்  "அம்ரை"

யாரை அடித்தான்?என்ற கேள்விக்கு  "அம்ரை" என்ற பதிலே مَفعول எனப்படும்.

உதாரணம்:2

دَرْسً

وَلَدٌ

كَتَبَ

مَفعول 

فاءِل

فِعْل

                பாடத்தை 

                  பையன்   

          எழுதினான் 

பையன் எதை எழுதினான்?

பையன்  எழுதினான் பாடத்தை 

எதை எழுதினான் ? என்ற கேள்விக்கு  "பாடத்தை" என்ற பதிலே مَفعول எனப்படும்.

குறிப்பு:

வார்த்தையின் இறுதியில் (فَتحا  (اَ அல்லது ( فَتْحَتَيْنْ-( اًஅதாவது نصب ஆக வரும்.

الدَّرْسَ அல்லது  دَّرْسً

Post a Comment

0 Comments