மவ்சூஃப் ஸிஃபா موصوف صفة

  موصوف صفة

எதை "வர்ணிக்கின்றோமோ" அதற்க்கு موصوف என்றும் "எதைக் கொண்டு வர்ணிக்கின்றோமோ" அதற்க்கு  صفة எனப்படும்.

சட்டங்கள்.

இரண்டு வார்த்தைகளைக் கொண்டு அமைக்கப் படும்  موصوف صفة வானது 10 வித ஒற்றுமைகளை கொண்டிருக்க வேண்டும்.

1. موصوف ஆண்பாலாக இருந்தால் صفة ம் ஆண்பாலாக வர வேண்டும்.
موصوف பெண்பாலாக இருந்தால்  صفة ம் பெண்பாலாக வர வேண்டும்.
موصوف  ஒருமையாக இருந்தால் صفة ம் ஒருமையாக வரவேண்டும்.
4  موصوف இருமையாக இருந்தால் صفة ம் இருமையாக  வரவேண்டும்.
5  موصوف பன்மையாக  இருந்தால் صفة ம் பன்மையாக  வரவேண்டும்.
6   موصوف ன் தொடக்கத்தில்  "ال" வந்தால் صفة ஆரம்பத்திலும்"ال" வரவேண்டும்.
7   இரண்டு வார்த்தைகளைக் கொண்டு அமைக்கப் படும்.

    அழகிய வீடு 

8 இதில் தன்மை யானது முதலில் வரவேண்டும்.

    உதாரணம்: அழகான பூ, பெரிய கிண்ணம் 

 

Post a Comment

0 Comments