M´urab and Mabni
مُعْربٌ and مَبْنِيٌ.
Mu´rab مُعْربٌ
ஆமில்கள் மாறுவதைக் கொண்டு அந்த கலிமாவின் கடைசி ஹரக்கத் மாறினால் அது مُعْربٌ
எனப்படும்.
Mabni مَبْنِيٌ
ஆமில்கள் மாறுவதைக் கொண்டு அந்த கலிமாவின் கடைசி ஹரக்கத் மாறாமல் நிலையாக இருந்தால் அது مَبْنِيٌ எனப்படும்.
0 Comments
Thanks for your feedback.