முதாஃப் முதாஃப் இலைஹி مضاف مضاف اليه
مضاف என்றால் "உடைய" என்றும் مضاف اليه என்றால் "உடையவன்" என்று பொருளாகும்.
ஒரு பொருளை مضاف என்றும் பொருளின் உரிமையாளரை مضاف اليه என்றும் பொருள் கொள்ளலாம்.
உதாரணம் : البَيْتُ ماجِدٍ
மாஜிதுடைய வீடு
சட்டங்கள்
idafat
உடைய என்பதற்கு idafat என்று சொல்லப் படும்.
1.Mudaf என்றால் சேர்க்கப் பட்டது என்று பொருள்.
2.Mudaf இன் ஆரம்பத்தில் "அல் " வரலாகாது.
3.Mudaf இன் முடிவில் "தன்வீன்" வரலாகாது.
4 مضاف اليه யின் முடிவில் kasra வரும்.
உதாரணம் : البابِ
தர்கீப்
உதாரணங்கள் குர்ஆன்
(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). رَبِّ الْعٰلَمِيْنَۙ 1:2
1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ அனைத்து புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.
0 Comments
Thanks for your feedback.