ஸூரத்துல் இஃக்லாஸ் இலக்கணம் பயிற்சி, தர்கீப்( irab)

   ஸூரத்துல் இஃக்லாஸ் இலக்கணம் பயிற்சி, தர்கீப்( irab)



                                                                      

     قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ

ۚ‏(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

اَحَدٌ‌ ۚ‏

اللّٰهُ 

هُوَ

قُلْ

بدل

       (Substitute)

خبر

لفظ الجلالة

مبتدأ

أنت- Hidden 

فعل أمر

ஒருவன்

அல்லாஹ்

அவன்

கூறுவீராக



  اَللّٰهُ الصَّمَدُ‌                             அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்

اَللّٰهُ

الصَّمَدُ‌ ۚ‏


مبتدأ

لفظ الجلالة

خبر

அல்லாஹ்

தேவையற்றவன்


​​ لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை                    

​​لَمْ

يَلِدْ 

وَلَمْ

يُوْلَدْ ۙ‏


حرف نفي

(Negative Particle)


فاعل

الواو عاطفة

لَمْ- نفي


نائب الفاعِلِ 

(Substitute for the Doer)

இல்லை

அவன் பெற்றெடுக்கவில்லை

இன்னும் இல்லை

இன்னும் பெற்றெடுக்கப்படவுமில்லை







  وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ‏

  அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை                  

.

وَلَمْ

يَكُنْ

لَّهٗ

كُفُوًا

اَحَدٌ‏

حرف نفي

(Negative Particle)


فعل

جار مجروور

خبر كآن


إسم كآن

இன்னும் இல்லை


அவனுக்கு

நிகராக


ஒருவரும்


(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

Post a Comment

0 Comments