الامر-ஏவல் வினை மற்றும் விலக்கல் வினை.
الامر என்பது வினைச்சொல்லின் வகையாகும்.
ஏவல் வினையின் சட்டங்கள் الامر
1. الامر இரண்டு வகைப்படும்.امْر غَاءِبْ மற்றும் امْرحَاضِر
2 முதலில் நிகழ்கால வினைச்சொல்லான مضارع யில் -تَفْعِلُ வில் முதல் எழுத்தான "تَ"வை போக்கிவிடவேண்டும்.
3 பிறகு இரண்டாவது எழுத்திற்கு "فْ" சுக்கூன் இருப்பதால் அதை வாசிக்க இயலாது.
4 ஆகையால் முதல் எழுத்தான "تَ" விற்கு பதில் "ا" அலீஃப் பை சேர்க்க வேண்டும்.
(ஹம்சத்துல் வஸ்ல் லை கொண்டு வர வேண்டும்.) "ا"
5 பிறகு கடைசி எழுத்திற்கு முந்தைய எழுத்தை கவனிக்க வேண்டும்.
6 "ا" அலீஃப் என்ற எழுத்தை اُ،اَ،اِ ஹரகத் இல்லாமல் வாசிக்க இயலாது.
7 ஆகவே கடைசிக்கு முந்தைய எழுத்திற்கு اَஅல்லது اِ வோ இருந்தால் முதல் எழுத்தான "ا" அலீஃப் பிற்கு اِ கஸ்ரா செய்ய வேண்டும்.
8 கடைசி எழுத்திற்கு சுக்கூனும் செய்ய வேண்டும்."لْ"
تَفْعِلُ என்பது اِفْعَلْ என்று மாற்றம் பெறும்.
example:
فْعَلْ = تَفْعِلُ
.فْعَلْ என்பதை வாசிக்க இயலாது.
எனவே اِفْعَلْ என்று மாற்ற வேண்டும்.
அட்டவணை
குர் ஆனிலிருந்து உதாரணங்கள்:
112:1 قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ
2:38 قُلْنَا اهْبِطُوْا مِنْهَا جَمِيْعًا ۚ
44:24 وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًاؕ اِنَّهُمْ جُنْدٌ مُّغْرَقُوْنَ
2:131 اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْۙ قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِيْنَ
விலக்கல் வினை
விலக்கல் வினையில் اِفْعَلْ (செய்) ஏவல் வினையான வினைசொல்லிற்கு முன்பு
لا சேர்க்க வேண்டும். (لا-செய்யவில்லை).
2 பின்பு اِفْعَلْ என்ற ஏவல் வினைச்சொல்லின் முதல் எழுத்தான اِ வை போக்கி விட்டு تَ வை கொண்டு வரவேண்டும். لا تفْعَلْ.
3 பின்பு கடைசி எழுத்திற்கு சுக்கூன் செய்ய வேண்டும்.لْ
4 اِفْعَلْ செய் என்ற ஏவல் வினை لا تَفْعَلْ "செய்யாதே" என்ற விலக்கல் வினை ஆகி விடும்.
அட்டவணை
Exercises 1- தமிழாக்கம்
pdf வடிவில் உள்ள icon கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
கடந்தகால மற்றும் நிகழ் கால வினைச்சொல்லிலிருந்து الامر யை எடுக்கவும்.
1 to leave 2 to hear 3 to drink 4 to exit 5 to see 6 to forgive 7 to stand 8 to fast 9 to live 10 to fly
11 to visit 12 to be 13 to get 14 to fear 15 to emigrate 16 to clean 17 to glorify 18 to explain
19 to give 20 to put forward 21 to believe 22 to remind 23 to stop 24 to order 25 to run
26 to throw 27 to be patient 28 to open 29 to close 30 to obey 31 to install,to perform 32 to relieve ,free
33 to sleep.
thanks readandunderstandthequran.com
amr nahi model-1
https://drive.google.com/file/d/1N_6wL3QIC8sqhTfoZvIKFh4F-7XbMyl-/view?usp=sharing
notes model-1
https://drive.google.com/file/d/1z531niknMpk_T8GCWUHpmB41Wi_QDdBB/view?usp=sharing
imperative model 2 குறிப்புகள் ஆங்கிலத்தில்
https://drive.google.com/file/d/16Nz-VqjaJpXmWODZN0Ejk2ORaW4cp_Up/view?usp=sharing
imperative amr model 2 (click the pdf image to open)
https://drive.google.com/file/d/1hBp9i0L6Kt2r5yRuvuin2pc79M9rTc2k/view?usp=sharing
mode3 notes
https://drive.google.com/file/d/1iHsxK0Kci6aQy5v0Mp4uwVqBDVJ1g2cZ/view?usp=sharing
model 3 worksheet
https://drive.google.com/file/d/1f3vJnVtfOyeqkwax0AKuraYnyMLoOJ1W/view?usp=sharing
Model 4 worksheet
1 to eat 2 to walk 3 to put down.
https://drive.google.com/file/d/17Gb9M_OYG9p2hjiLFRjVF39Yx-0DDZKQ/view?usp=sharing
நன்றி ஆசிரியர்கள் Shykh Tijani. மற்றும் rafeek hazrath.
மேற்கண்ட pdf ஆக்கங்கள் அனைத்தும் (கற்கவும் ,கற்பிக்கவும்) தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே கண்டிப்பாக வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாது.
0 Comments
Thanks for your feedback.