ٱلَّذِى- ஒருமை
ٱلَّتِى- பெண்பால் ஒருமை
ٱلَّذِينَ- பன்மை
மேற்கண்டவைகள் ஒரு வாக்கியத்தின் ஆரம்பத்தில் வந்தாலும் நடுவில் வந்தாலும் மவ்ஸூல்
எனப்படும்.
மவ்ஸூலை தொடர்ந்து வரும் அடுத்த வார்த்தைக்கு மவ்ஸூல் ஸிலா எனப்படும்.
2:29 هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعً
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்
0 Comments
Thanks for your feedback.