Suratul Fathiha Grammar சூரத்துல் பாத்திஹா இலக்கணம்

 சூரத்துல் பாத்திஹா தர்ஜுமா, இலக்கணம் பயிற்சி



Names and attributes of Allah


Verbs


Pronouns


Preposition and connecting words


Compound Words



 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 



الرَّحِيمِ

الرَّحْمَٰنِ

اللَّهِ

سْمِ

بِ

نَعْتٌ ثَانٍ

نَعْتٌ

اسْمُ الْجَلَالَةِ

مُضَافٌ إِلَيْهِ

مَجْرُورٌ

 مَفْعُولٌ بِهِ مُقَدَّمٌ 

مُضَافٌ

حَرْفُ جَرٍّ

பேரன்பாளன்

பேரருளாளன்

அல்லாஹ்வின்

பெயர் 

ஆல் 


بِسْمِ  பெயரைக்கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் الرَّحْمٰنِ அளவற்ற அருளாளன் 

الرَّحِيْمِ நிகரற்ற அன்புடையோன் 

  

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம்

செய்கிறேன்.

 

1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (2)

الْعَالَمِينَ

رَبِّ

اللٌهِ

لِ

الْحَمْدُ

مُضَافٌ إِلَيْهِ

نَعْتٌ

مَجْرُورٌ

حَرْفُ جَرٍّ

مُبْتَدَأٌ

அணைத்து படைப்புகளின் 

உரிமையாளன் 

அல்லாஹ் 

சொந்தமான 

அணைத்து புகழும் 


1:2. اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியது رَبِّ பரிபாலிக்கக் 

 

கூடியவன்.الْعٰلَمِيْنَۙ அகிலத்தார்கள்  

 

அகிலத்தார்களை படைத்தது பரிபாலிக்கக் கூடிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் 

 

 

1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏  

1:3. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன். 

 

1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏ 



الدِّينِ

يَوْمِ

مَالِكِ

مُضَافٌ إِلَيْهِ

مُضَافٌ إِلَيْهِ

نَعْتٌ

இறுதி தீர்ப்பு 

நாள் 

அரசன் 


1:4. கூலி கொடுக்கக் கூடிய நாளின் அரசன். 

36:54. எனவே, அந்நாளில், எந்த ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டாது, இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளுக்கன்றி (வேறு எதற்கும்) நீங்கள் கூலிகொடுக்கப்படமாட்டீர்கள்.

1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏ 

نَسْتَعِينُ

إِيَّاكَ

وَ

نَعْبُدُ

إِيَّاكَ

فِعْلٌ مُضَارِعٌ

وَالْفَاعِلُ

مَفْعُولٌ بِهِ مُقَدَّمٌ

حَرْفُ عَطْفٍ

الْفَاعِلُ

مَفْعُولٌ بِهِ مُقَدَّمٌ

உதவியும் தேடுகின்றோம் 

உன்னையே 

மேலும் 

கட்டுப்படுகிறோம்  

உனக்கே  



 

1:5. உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடத்தில்  நாங்கள் உதவி கேட்கிறோம். 

 

இறைவனிடம் உதவி தேடும் முறை பற்றி குர்ஆன் 


மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும்

(அல்லாஹ்விடம்)

உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி

மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

(அல்குர்ஆன் 2:45)

 

1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏ 

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

الْمُسْتَقِيمَ

الصِّرَاطَ

اهْدِنَا

      نَعْتٌ

مَفْعُولٌ بِهِ ثَانٍ

        فِعْلُ أَمْرٍ

مَفْعُولٌ بِهِ.

நேரான 

பாதையில் 

எங்களை நேர்வழியில் நடந்து 

 

 

1:6. எங்களுக்கு நேரான வழியை காட்டு. 

 

நேர்வழி பற்றி குர்ஆன் 


நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;

(அல்குர்ஆன் 3:73)



 وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌؕ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ

فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا

بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏


2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்;

“நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை

செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;

அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும்.

அப்பொழுது அவர்கள்

நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.

 நேர்வழியில் இருப்பவர்கள் யார்?

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை

கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு

அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்)

செலவும் செய்வார்கள்.(அல்குர்ஆன் 2:3)


(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு

முன்னர் அருளப்பட்டவை

மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக

நம்புவார்கள்

.(அல்குர்ஆன் 2:4)


இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே

வெற்றியாளர்கள்.

(அல்குர்ஆன் 2:5)


நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).

(அல்குர்ஆன் 2:150)


இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை

இவற்றைப்

பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான்.

மேலும்

(2:186)


1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ

عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ‏ 


صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ

صِرَاطَ

الَّذِينَ

أَنْعَمْتَ

عَلَيْهِمْ

  بَدَلٌ مِنْ

اسْمٌ مَوْصُولٌ

فِعْلٌ مَاضٍ 

الْفَاعِلِ

حَرْفُ جَرٍّ


பாதையில் 

எவர்கள் 


அருள்புரிந்தாய் 

அவர்கள் மீது 

 

 وَلَا الضَّالِّينَ 


غَيْرِ

الْمَغْضُوبِ

عَلَيْهِمْ


وَلَا

الضَّالِّينَ

نَعْتٌ

مُضَافٌ إِلَيْهِ

حَرْفُ جَرٍّ

وَ-حَرْفُ عَطْفٍ

لَا-حَرْفُ نَفْيٍ

مَعْطُوفٌ

அல்ல 

கோபத்திற்கு ஆளானவர்கள் 

மீது

மேலும் அல்ல 

வழிகெட்டவர்கள் 

 

 صِرَاطَ-வழி  الَّذِيْنَஎவர்கள்  اَنْعَمْتَ அருள் புரிந்தாய்  عَلَيْهِمْۙ‏ அவர்கள்

மீது   غَيْرِஅல்ல  الْمَغْضُوْبِ கோபம் عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا الضَّآلِّيْنَ 

வழிதவறி விட்டவர்கள்  

 

1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.


(அது) உன் கோபத்திற்கு ஆளானோர்

வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.

        

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.4:69

4:26. அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும்,

உங்களுக்கு முன் இருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச்

செலுத்தவும்,

உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான். இன்னும் அல்லாஹ் நன்கு

அறிந்தோனாகவும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். 


மேலும் பார்க்க 

(அல்குர்ஆன் 2:14)


இலக்கணம்

غَيْرِ (அது இல்லாமல்) isthisna (தவிர) 


விளக்கம்  

குர்ஆனின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள இந்த சூரத்துல்  பாத்திஹா அத்தியாயத்தில்

அல்லாஹ் தன்னைப்பற்றியும் தன்னுடைய பண்புகளை பற்றியும் தனக்கும் தன்னுடைய

அடியார்களுக்கும் உள்ள உறவு பற்றியும் தெளிவுபடுத்தி விடுகிறான்.


இந்த அத்தியாயத்தில் மிக சுருக்கமாக ஆனால் அல்லாஹ் தன்னைப் பற்றியய ஒரு சிறந்த 

அறிமுகத்தை கொடுத்து விடுகின்றான்.


இந்த சூரத்துல் பாத்திஹா அத்தியாயம் இறைவனை சரியான முறையில் புகழ்ந்து விட்டு

நேர்வழியை கேட்கும் ஒரு துஆவாகவே அமைந்துள்ளது.



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் துஆ செய்யும்போது, முதலில் தன் இறைவனைப் புகழட்டும்,

பின்னர் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலவாத்து சொல்லட்டும். இதற்குப் பிறகே

தன் தேவைகளை வேண்டிக் கொள்ளட்டும்."
(திர்மிதி: 3477)


தொடரும்,,


இலக்கண விளக்கம் 

அல்ஹம்து என்ற வார்த்தை திருகுர்ஆனில் 7 வடிவங்களில் 68 முறைகள்  இடம்பெற்றுள்ளன.

 —------------------------------------------------------------------------------------------------------------- 


Post a Comment

0 Comments