கலிமா الكلمة -வார்த்தை பாடம் ஒன்று

 கலிமா الكلمة- வார்த்தை-  பாடம் ஒன்று



அரபு மொழியில் "கலிமா" என்பது ஒரு வார்த்தையை குறிக்கும் சொல்லாகும்.


கலிமா என்பது ஒரு மரம் என்றும் அதன் கிளைகள் மூன்றாகும்.

1 இஸ்ம் - பெயர்ச்சொல் 

2 பி இல் - வினைச்சொல் 

3 ஹர்ப் - இடைச்சொல்.

பாடம் ஒன்று 

குர்ஆனில் ஏராளமான வார்த்தைகள் உள்ளன. குர் ஆனிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்தால் அது மேற்கண்ட படத்திலில் நாம் குறிப்பிட்டுள்ள மூன்று பிரிவுகளில் ஒன்றாக இருக்கும்.

1 இஸ்ம் اِسْمُ  - பெயர்ச்சொல் 

   اِسْمُ என்றால் அர்த்தம் இருக்கும் காலங்கள் இருக்காது.

உதாரணம் أَلْكَلَمُ- பேனா 

2 பி இல்  فعل - வினைச்சொல் 

    فعل என்றால் அர்த்தமும் இருக்கும் காலங்களும் இருக்கும்.

உதாரணம் كَتَبَ எழுதினான் 

3 ஹர்ப் حرف - இடைச்சொல். 

   حرف என்றால் அர்த்தமும் இருக்காது காலமும் இருக்காது.

வேறு வார்த்தையுடன் இணைந்தால் மட்டுமே அர்த்தம் வரும்.

உதாரணம் مِنْ-இருந்து 

 



Post a Comment

0 Comments