மஃப்வூல் சட்டங்கள் مَفْعُوْل
மஃப்வூல் லில் நஸப் (اَ) தான் வரும்.
மேலும் மஃப்வூல் அதன் அர்த்தத்தை வைத்து பலவகைப்படும்.
மஃப்வூல் பிஹி مَفْعُوْل بهِ
மஃப்வூல் லஹு مَفْعُوْل
மஃப்வூல் பீஹி مَفْعُوْل
மஃப்வூல் மாஹு مَفْعُوْل
மஃப்வூல் முத்லக் مَفْعُوْل போன்றவையாகும்.
1 மஃப்வூல் பிஹி مَفْعُوْل بهِ
அதை, இதை மற்றும் எதை,யாரை என்ற அமைப்பில் வந்தால் அது பொதுவாக மஃப்வூல் பிஹி எனப்படும். மஃப்வூல் லில் நஸப் (اَ) தான் வரும்.
செயலுக்கு பெயர்
உதாரணம்
92:3 وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ
92:3. ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
உதாரணம்
29:44 خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ
29:44. வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான்
உதாரணம்
2:251 وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ
மஃப்வூல் லஹு مَفْعُوْل
மஃப்வூல் லஹு என்பது அதற்காக, இதற்காக என்ற அமைப்பில் வரும்.
மஃப்வூல் பீஹி مَفْعُوْل
மஃப்வூல் பீஹி என்பது அதிலே இதிலே என்ற அமைப்பில் வரும்.
மஃப்வூல் மாஹு مَفْعُوْل
மஃப்வூல் மாஹு என்பது அதனுடன், இதனுடன் என்ற அமைப்பில் வரும்.
மஃப்வூல் முத்லக் (வலியுறுத்தல்) مَفْعُوْل
மஃப்வூல் முத்லக் என்பது பொதுவாக அதை பார்த்தேன், இதை பார்த்தேன் என்ற அமைப்பில் வரும்.
ஒரு வினை சொல்லிற்கு பிறகு "மஸ்தர்" ஆக வரும்.அதன் அடையாளம் اً.
அதன் அமைப்பு அதன் முன்னுள்ள வினைச்சொல்லை அர்த்தத்திலோ அமைப்பிலோ ஒத்திருக்கும்.
பெரும்பாலும் ஒரே வேர்ச்சொல்லாக அமைந்திருக்கும்.
1 வலியுறுத்தக் கூடியது .
உதாரணம்
4:164. وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا ۚ
4:164. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.
உதாரணம்
17:12 فَصَّلْنٰهُ تَفْصِيْلًا
மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
2 எண்களைகுறிக்கும்
24:2 اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ
3 அமைப்பு
17:23. وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا
நன்றி: ஆசிரியர் ரஃபீக் ஹஜ்ரத்.
(உதாரணங்கள் Quranic Language Made Easy)
0 Comments
Thanks for your feedback.