13 வகையான فِعْل கள். குறையுள்ள فِعْل கள் என்றும் فِعْل ناقص என்றும் அழைக்கப்படும்.
பொதுவான فِعْل களில் அர்த்தம் பூர்த்தியாகும்.
குறையுள்ள فِعْل ناقص களில் مبتدا،خبر ல் நுழையும்.நுழைந்து مبتدا வை தனது اسم ஆகவும்,خبر ஐ தன்னுடைய خب ஆகவும் ஆக்கிவிடும்.மேலும் மற்ற فِعْل கள் செயல்படுவது போல செயல்படும்.
உதாரணம் :
زَيْدٌ قاءِمٌ - ஜைது நிற்க கூடியவன்.
كَنَ زَيْدٌ قاءِمً - ஜைது நிற்க கூடியவளாக ஆகிவிட்டான்.
தர்கீப்:
விளக்கம்
ا٫و٫ي என்ற இந்த மூன்று எழுத்துக்களும் ஒரு فِعْل ஐ weak (நோயுற்றதாக) ஆனதாக மாற்றும்.
دَعَا | يَدْعُو/ يَدْعُ |
நன்றி (ஆசிரியர் ரஃபீக் ஹஸ்ரத்)
https://blogs.transparent.com/
ஆங்கிலத்தில் அறிந்து கொள்ள
https://blogs.transparent.com/arabic/weak-verbs-the-naaqis-defective-verb-%D8%A7%D9%84%D9%81%D8%B9%D9%84-%D8%A7%D9%84%D9%86%D8%A7%D9%82%D8%B5/
0 Comments
Thanks for your feedback.