பன்மையின் சட்டங்கள்- அரபி இலக்கண சட்டங்கள்

                                                               பன்மையின் சட்டங்கள்

பன்மையின் அடையாளங்கள் ون- ين

مُسَافِرٌ    - பயணி 

مُسَافِرُوْنَ - பல பயணிகள் 

مُسَافِرِيْنَ - பல பயணிகள் 

எங்கெல்லாம்     ـُ  வருமோ அங்கு ون வரும்.

எங்கெல்லாம் ـَ அல்லது  ـِ  வருமோ அங்கு ين வரும்.

عَلَي الرّصِيْفِ حَمّالُوْنَ مُسَافِرُوْنَ

  رَاي مُسَافِرً    - பார்த்தான் பயணியை 

 رَاي مُسَافِرِيْنَ - பார்த்தான் பயணிகளை 

  

Post a Comment

0 Comments