அரபி கடந்த கால வினைச்சொல் வடிவங்கள்
فَعَلُوا அவர்கள் பல ஆண்கள் | فَعَلَا அவர்கள் இரு ஆண்கள் | فَعَلَ அவன் ஆண் | ஆண்பால் |
فَعَلْنَ அவர்கள் பல பெண்கள் | فَعَلَتَا அவர்கள் இரு பெண்கள் | فَعَلَتْ அவள் ஒரு பெண் | பெண்பால் |
فَعَلْتُمْ நீங்கள் பல ஆண்கள் | فَعَلْتُمَا நீங்கள் இரு ஆண்கள் | فَعَلْتَ நீ (ஆண்) | ஆண்பால் |
فَعَلْتُنَّ நீங்கள் பல பெண்கள் | فَعَلَتُمَا நீங்கள் இரு பெண்கள் | فَعَلْتِ நீ (பெண்) | பெண்பால் |
فَعَلْنَا நாம் | فَعَلْنَا நாம் | فَعَلْتُ நான் |
கீழ்கண்ட கடந்தகால வினைச்சொற்களை மேற்கண்ட அட்டவணைப்படி பொருத்தி முயற்சி செய்யவும்.
كَتَبَ - அவன் எழுதினான்
جَلَسَ - அவன் அமர்ந்தான்
نَصَرَ - அவன் உதவினான்
குர்ஆனிலிருந்து உதாரணங்கள்:
(7:155:20) اَ تُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَآءُ مِنَّا ۚ
எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா?
0 Comments
Thanks for your feedback.