தர்கீப் அல்பகரா அத்தாட்சி 1 (அல்குர்ஆன் 2:1) تَرْكِيْب

                 


                                                   تَرْكِيْب

 2:1 الٓمّٓۚ‏

2:2 ذٰ لِكَ الْڪِتٰبُ لَا رَيْبَۛ فِيْهِۛ هُدًى لِّلْمُتَّقِيْنَۙ‏


لِّلْمُتَّقِيْنَۙ

هُدًى

فِيْهِ

رَيْبَ

لَا

ذٰ لِكَ الْڪِتٰبُ

الٓمّٓۚ‏

لِّ--جَــارٌ 

مُتَّقِيْنَۙ-

مَجْــرُورٌ

خبر

جَــارٌ مَجْــرُورٌ

اسم لا

حَرْف 

نَفى


       مبتدا


முத்தகீன்களுக்கு 

நேர்வழிகாட்டி 

இதில் 

சந்தேகம் 

இல்லை 

இந்த வேதமாகிறது 

الٓمّٓۚ‏


الٓمّٓۚ இந்த வேதத்தில்  எந்த சந்தேகமும் இல்லை இன்னும் இறையச்சம் உடையவர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடியதாக இருக்கிறது.(அல்குர்ஆன் 2:1)


for more details visit

https://tafseertamil.blogspot.com/2021/12/blog-post.html


நன்றி ரபீக் ஹஸ்ரத்.

arabic text from tamililquran.com.


Post a Comment

0 Comments