அரபி மொழியின் பிரதிப் பெயர் சொற்கள் -(pronoun in arabic)
பன்மை இருமை ஒருமை
هُمْ அவர்கள் பல ஆண்கள் | هُمَا அந்த இரு ஆண்கள் | هُوَ அவன் | ஆண்பால் |
هُنَّ அவர்கள் பல பெண்கள் | هُمَا அந்த இரு பெண்கள் | هِيَ அவள் | பெண்பால் |
أَنْتُمْ நீங்கள் பல பெண்கள் | أَنْتُمَا நீங்கள் இரு ஆண்கள் | أَنْتَ நீ ஒரு ஆண் | ஆண்பால் |
أَنْتُنَّ நீங்கள் பல பெண்கள் | أَنْتُمَا நீங்கள் இரு பெண்கள் | أَنْتِ நீ ஒரு பெண் | பெண்பால் |
نَحْنُ நாம் | نَحْنُ நாம் | أَنَا நான் | தன்னிலை |
உதாரணம்
(2:29:1) هُوَ -هُوَ الَّذِي خَلَقَ لَكُمْ مَا فِي الْأَرْضِ جَمِيعًا
هُمَا- إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ
هُمْ-هُمْ فِيهَا خَالِدُونَ (2:82:8)
(2:74)هِيَ-فَهِىَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً
(46:17:14)وَهُمَا يَسْتَغِيثَانِ اللَّهَ وَيْلَكَ آمِنْ
(2:187:8) هُنَّ-هُنَّ لِبَاسٌ لَكُمْ
(2:32:10) أَنْتَ- إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ
(28:35:12) أنْتُمَا-فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا بِآيَاتِنَا أَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغَالِبُونَ
(2:42:7)أَنْتُمْ-وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ
-أَنْتِ-
-أَنْتُمَا-فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا بِآيَاتِنَا أَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغَالِبُونَ28:35:12
أَنْتُنَّ-
(20:14:2)أَنَا-إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
(2:14:15)-قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ-- ex نَحْنُ
0 Comments
Thanks for your feedback.