அரபி வினைச்சொல் நான்கு வகைகள்

 அரபி வினைச்சொல் நான்கு வகைகள் فِعْلٌ

1 فِعْلٌ مَاضٍ

2 فِعْلٌ مُضارِعٌ

3 فِعْلٌ اَمْر

4 فِعْلٌ نَهْيِ

ماضي

مضارع

أمر

نهي

சென்ற கால வினைச்சொல்

(அவன் செய்தான் )

நிகழ்கால வினைச்சொல்

(அவன் செய்கிறான்,செய்வான் )

ஏவல் வினை

(செய் )

விலக்கல் வினை

(செய்யாதே )

فعل

يفعل

إفعل

لا تفعل


Post a Comment

0 Comments