இருமையின் சட்டங்கள்

பொதுவாக மற்ற மொழிகளில் ஒருமை மற்றும் பன்மை இருக்கும் ஆனால் அரபி மொழியில் இருமை என்ற சட்டம் உண்டு.

هٰذَا   - இவன் ஒருவன் 

هٰذَانِ - இந்த இவர்கள் 

هٰذِهِ  - இவள் ஒருவள் 

هٰتانِ   - இவர்கள் இருவர்கள் 

ذَالِكَ     -அவன் ஒருவன் 

ذَانِكَ     - அந்த இருவர் 

تِلْكَ      - அவள் ஒருவள் 

تَانِكَ   - அவர்கள் இவர்கள் 

1)  اَنِ -ஒருமையில் எங்கெல்லாம் رَفَع வருமோ அங்கு اَنِ வரும்.

உதாரணம்: هٰذَا كَلَمٌ = هٰذَنِ كَلَمَانِ

ஒருமையாக இருந்தால் رَفَع வரும். இருமையாக இருந்தால்  اَنِ வரும்.

رَفَع வர வேண்டிய இடத்தில இருமைக்கு رَفَع  செய்ய முடியாது ஆகையால் اَنِ  வரும்.

2) ين - எங்கெல்லாம் ஒருமையில் fatha வருமோ அங்கெல்லாம் இருமையில் ين வரும்.

உதாரணம்  رَءَيْتُ كَلَمً 

             رَءَيْتُ كَلَمَيْنِ இரண்டு பேனாவை நான் பார்த்தேன்.

எங்கெல்லாம்  jarr வருமோ அந்த இடத்தில பின்வருமாறு வரும் 

فِلْ حُجْرَتِ

فِلْ حُجْرَتَيْنِ

உதாரணம் 

    ـُ  = வந்தால் اَنِ

ـَ அல்லது  ـِ  = வந்தால் اَيْنِ

பெண்பால் =  பெண்பாலாக வந்தால் முடிவில் ات வரும்.

جَاءَتْ مُسافِرَتٌ  

 جَاءَتْ مُسافِرَاتٌ

وَاقِفٌ  - ஒருமை 

 وَاقِفَةٌ  - ஒருமை பெண்பால் 

وَاقِفَاتٌ - பன்மை பெண்பால்.

இருமைக்கு ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் ஒரே  சட்டமாகும். ஆனால் பன்மையில் வேறு சட்டம் வரும்.


நன்றி ஆசிரியர் ரஃபீக் ஹஸ்ரத் 

Post a Comment

0 Comments